மீண்டும் தமிழர்கள் அகதிகளாக!மீண்டும் இலங்கை தமிழர்கள் நால்வர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தலைமன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண், பெண், இரண்டு வயது சிறுவன் உட்பட 4 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளார்கள். 

தனுஷ்கோடி சென்றடைந்த இலங்கை தமிழர்களை  மீட்ட  மரைன் போலீசார் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

No comments