சிங்கள தேசத்திற்கும் சிவப்பு இரத்தமே!கடந்த கால இலங்கை அரச அதிபர் கொலைப்படைகள் தமிழ் தாயகத்தில் நடத்தியவற்றை தாங்கள் இப்போதே அனுபவித்து உணர்வதாக சிங்கள செயற்பாட்டாளர் ஒருவர் சமூக ஊடகத்தில் பதிந்துள்ளார்.

அவரது பதிவுக்கு தமிழ் தரப்பிலிருந்து பலத்த வரவேற்பு குவிந்துவருகின்றது. 

நேற்றைய தினம் நாடாளுமன்றிற்கு அருகில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த படையினரை காவல்துறை தடுத்து நிறுத்தியது  ..

பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றவேளை மோட்டார் சைக்கிளில் வந்த படையினருக்கும் அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல்நிலை  ஏற்பட்டிருந்தது


No comments