இலங்கை அமைச்சரவை:புதிய மொந்தையில் பழைய கள்ளு!இலங்கையின்  புதிய அமைச்சரவை இன்று (07) காலை நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றிரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments