கொள்ளையர் தப்பிக்காதிருக்க விமான நிலையங்கள் மூடல்?இலங்கையிலிருந்து ஊழல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க விமான நிலையங்கள் மூடப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளார்  பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் 

பாராளுமன்றம் இன்று கூடிய போது, அவர் விசேட அறிக்கையொன்றை விடுத்து இதை குறிப்பிடப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 15 உறுப்பினர்களும் , விமல் வீரவன்ச தலைமையில் 14 உறுப்பினர்களும் மற்றும் அனுர பிரியதர்ஷன தலைமையில் 11 உறுப்பினர்களும்  தனித்தனி குழுக்களாக இயங்குவதாக அறிவித்துள்ளன. அத்துடன், விஜயதாச ராஜபக்ஷவும் தனியாக இயங்குவதாக அறிவித்தார்.

No comments