தமிழர் காலில் வீழ்ந்த கோத்தா?இலங்கையின்  பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக மூன்று பொருளாதார நிபுணர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

அதன்படி,இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி,பேராசிரியர் சாந்தா தேவராஜன்( முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர், உலக வங்கி),டாக்டர் ஷர்மினி குரே( IMF இன் ஆப்பிரிக்க துறையின் முன்னாள் துணை இயக்குனர்) அந்த சபையில் நியமிக்கப்படுகிறார்கள்.

No comments