சொன்னாலும் வெட்கமடா?இலங்கையில் அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை மறைத்து திரிகையில் 'பாராளுமன்ற ஊழியர்கள்' என்ற முத்திரையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆத்திரமடைந்து பேருந்துகளைத் தாக்கும் சந்தேகமே இதற்குக் காரணமாகும்.

 இலங்கை போக்குவரத்து சபையின் ஒன்பது பேருந்துகளைப் பயன்படுத்தி பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அந்தப் பேருந்துகள் புதிய இடங்களிலிருந்து பயணத்தைத் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments