சோத்துக்கு சிங்கி: புதிய சட்டம் வெற்றி!பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக) திருத்தச் சட்டமூலம் 51 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சட்டமூலம் தொடர்பான  வாக்கெடுப்பில் ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதையடுத்து, இடம்பெற்ற மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில், சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

 

No comments