இலங்கையில் பெற்றோல் ஒரு டொலர் மட்டுமே! இலங்கையின் ஒரு மாத கால இடைவெளியுள் பெற்றோலின் விலை மூன்றாவது தடவையாக அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை நேற்றிரவு முதல் 303 ரூபாவாகியுள்ளது.

இதனிடையே அமெரிக்காவிலேயே ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 1.77 டொலர். ஆனால் இலங்கை ஒரு டொலர் மாத்திரமே..

அமெரிக்காவை விடவும் குறைவான விலையிலேயே நாம் பெட்ரோலை விற்பனை செய்கின்றோம் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் என அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது அமெரிக்க டொலரின் சந்தைப்பெறுமதி 300 ரூபாவாகும்.


No comments