பின்வாங்கியது கோத்தாவா -சாம் ஆ!இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராயபக்சாவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமான இன்றைய சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை 3.30ற்கு இடம்பெறவிருந்த சந்திப்புத் தொடர்பில் கூட்டமைப்பினர் இன்று கலந்துகொளவது தொடர்பான நெருக்கடி தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இன்று கொழும்பில் எதிர்க் கட்சிகள் மேறகொள்ளும் ஆர்ப்பாட்டமும் முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.

No comments