ராஜபக்ச அரசின் பங்காளிகள் முறுகின்றனர்!


ராஜபக்ச அரசின் 11 பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று அஸ்கிரி மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளனர்.

இவர்கள், தலதா மாளிகைக்குச் சென்று மாகாநாயக்கர்களிடம் அவர்கள் ஆசி பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தமது கட்சியின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

No comments