அமெரிக்க விண்வெளி வீரரை பூமிக்கு கொண்டு வர ரஷ்யா ஒப்புக்கொண்டது!


விண்வெளியில் தங்கியிருக்கும் அமெரிக்க விண்வெளி வீரரை பூமிக்கு கொண்டுவர ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி வீரரான மார்க் வந்தே ஹெய் 355 நாட்கள் விண்வெளியில் இருந்தவர்.

ரஷ்ய காப்ஸ்யூல் மூலம் மீண்டும் பூமிக்கு வரவுள்ளார். உண்மையில் அவர் பூமிக்கு திரும்பிவருவதில் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் அஞ்சம் காரணமாகவே பூமிக்கு திரும்புகிறார்.

கஜகஸ்தானில் தரையிறங்கும் அமெரிக்கர் மற்றும் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள் மீண்டும் அழைத்து வரப்படுவார்கள்.

மார்க் வீட்டிற்கு வருவார் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். நாங்கள் எங்கள் ரஷ்சியர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். அதில் எந்த குழப்பமும் இல்லை என நாசாவின் ஐ.எஸ்.எஸ் திட்ட மேலாளர் ஜோயல் மொண்டல்பானோ கூறினார்.

No comments