நாடு நாடாக கடன்!நாடு நாடாக கடன்வாங்கி வருகின்ற இலங்கை அடுத்து அவுஸ்திரேலியாவிடம் கைநீட்டியுள்ளது.

 பால்மா, பருப்பு மற்றும் உணவு இறக்குமதிக்காக அவுஸ்திரேலியாவிடம் இருந்து  200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனயால் கடன் கோரப்பட்டுள்ளது.

இந்தியாவை தொடர்ந்து சீனாவிடம் உதவி கோரப்பட்டுள்ள போதும் சீனா பதல் ஏதினையும் வழங்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments