சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டது ரஷ்யா!


உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் 2022 உலகக் கோப்பையில் இருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டது என்றும் அனைத்து அணிகளும் சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து மறு அறிவித்தல் வரும்வரை இடைநிறுத்தப்படுவதாக இன்று திங்கட்கிழமை  சர்வதேச கால்பந்து சம்மேளனமும் ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சம்மேளனமும் கூட்டு அறிக்கை மூலம் அறிவித்தது.

No comments