இலங்கைக்கு எரிபொருளைக் கையளித்தது இந்தியா

இந்திய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஒயில் கோர்ப்ரேஷனினால் இலங்கைக்கு 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் வழங்கப்பட்டுள்ளது.

இன்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே குறித்த எரிபொருளை இலங்கை எரிபொருள் அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் கையளித்தார்.

இலங்கையில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் இந்தியாவிடம் எரிபொருளை வாங்கியுள்ளது இலங்கை.

No comments