யேர்மன் உணர்வுச் சங்கிலிப் போராட்டத்திற்கு கஜேந்திரன் அழைப்பு

யேர்மனியில் நடைபெறவிருக்கும் மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு தயாகத்திலிருந்து அழைப்பு விடுக்கின்றார் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள்.

No comments