போர் அச்சம்: பல தொழில் நிறுவுனங்கள், ஆலைகள் மூடப்பட்டன!!
போர் அச்சம் காரணமாக உக்ரைனில் முதலீடு செய்த மேற்கத்தை நாடுகளின் தொழில்சாலைகள், தொழில் நிறுவனங்கள், ஆலைகள் உற்பத்தியை நிறுத்தி அவற்றை மூடியுள்ளன.
டென்மார்க்கின் ப்ரூவர் கார்ல்ஸ்பெர்க் பியர் நிறுவனம்
ஜப்பானின் புகையிலை தாயாரிப்பு நிறுவனம்
அமெரிக்காவின் கொக்கோ கோலா நிறுவனம்
யூபிஎஸ் தபால் மற்றும் பொதிகள் வழங்கும் நிறுவனம்
பெடெஸ்க் கோர்ப் தபால் மற்றும் பொதிகள் வழங்கும் நிறுவனம்
என பல நிறுவங்கள் தங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளன.
உக்ரைனின் பீர் சந்தையில் 31 சதவீத பங்கைக் கொண்ட டென்மார்க்கின் கார்ல்ஸ்பெர்க், நாட்டில் உள்ள அதன் மூன்று மதுபான ஆலைகளிலும் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்காவின் கொக்கோ கோலா நிறுவனம் ஆலையை மூடுவிட்டது.
ஜப்பான் புகையிலை நிறுவனம் மத்திய உக்ரைனில் உள்ள கிரெமென்சுக்கில் ஒரு சிகரெட் ஆலையை மூடியது.
Post a Comment