4300 ரஷ்யன் படையினர் பலி - உக்ரைன்

 


உக்ரைனில் இதுவரை 4,300 ரஷ்ய படையினர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய துனை பாதுகாப்பு அமைச்சர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இத்தகவலை சுயாதீனமாக எவராலும் உறுதிசெய்ய முடியவில்லை.

ரஷ்யப் படையினருக்கு ஏற்பட்ட உயிர் இழப்புகள் மற்றும் தளபாட இழப்புகள் குறித்து உக்ரைன் தெரிவித்த தகவல்கள்

4,300 இறப்புகள்

27 விமானங்கள்

26 ஹெலிகாப்டர்கள்

146 தொட்டிகள்

706 கவச போர் வாகனங்கள்

49 பீரங்கிகள்

1 பக் வான் பாதுகாப்பு அமைப்பு

4 கிரேடு பல ராக்கெட் ஏவுதள அமைப்புகள்

30 வாகனங்கள்

60 டேங்கர்கள்

2 ட்ரோன்கள்

2 படகுகள்

No comments