நேற்றிரவு ஒன்று;இன்று இன்னொன்று!

இலங்கையில் இரவிரவாக அனைத்தினதும் விலைகள் அதிகரித்தே வருகின்றது.அவ்வகையில் ஒருரிரு மாத இடைவெளியினுள் இரண்டாவது தடவையாக எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, ரூ.177ஆக இருந்த ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்ரோல் 7 ரூபாயாலும் (புதிய விலை ரூ.184) ரூ. 121 ஆக இருந்த ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாயாலும் (புதிய விலை ரூ. 124) உயர்த்தியுள்ளது.

No comments