கோத்தபாயவிற்கு கறுப்பு கொடி!

வவுனியாவிற்கு வருகை தந்துள்ள இலங்கை ஜனாதிபதிக்கு கறுப்பு கொடி காண்பிக்க முற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் முற்பட்ட நிலையில் இலங்கை காவல்துறை அவர்களை முற்றுகையிட்டுள்ளது.


இலங்கை ஜனாதிபதியின் வவுனியா விஐயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது பொலிஸார் மற்றும் விசேட படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.No comments