வல்லிபுர ஆழ்வார் தேர் இன்று!

 


கொரோனோ தொற்றினால் கடந்த ஆண்டு பிற்போடப்பட்ட வடமராட்சி வல்லிபுர ஆழ்வார்  ஆலய திருவிழாவின் கடற்தீர்த்தம் இன்று நடைபெற்றுள்ளது.

மீண்டும் கொரொனா வேகமாக பரவிவருவதான அறிவிப்பின் மத்தியில் இன்றைய உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். 
No comments