ரஷ்யாவின்.உலங்கு வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன!


ரஷ்யாவின் 2 உலங்கு வானூர்திகளை உக்ரைன் படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் 2 ரஷ்ய படையினரை உக்ரைன் இராணுவம் சிறைப்பிடித்துள்ளதாகவும்  உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி  கூறியிருக்கிறார்.

No comments