93ஆயிரம் மட்டுமே இந்திய படகுகள்!


 

கைப்பற்றப்பட்;ட இந்திய மீனவர்களது படகுகள் தொடர்ச்சியாக ஏல விற்பனை மூலம் விற்பனை செய்யப்பட்டுவருகின்ற நிலையில் கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி பகுதியில்  எட்டு இந்திய  றோலர்கள் 94ஆயிரத்து 300 ரூபாவுக்கு மட்டும் ஏலத்தில் விற்கபட்டுள்ளது.

முன்னதாக காரை நகரில்  ஒரு படகு மட்டும் 13 இலட்சமென விற்பனை செய்யப்பட்டதுடன் மொத்தமாக 52 இலட்சம் வரை விற்பனையாகியிருந்தது.

எனினும் விற்பனையாகின்ற படகுகள் மீளப்பயன்படுத்த கூடியவையல்லவென மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கமளித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments