ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற 8 மில்லியன்?கடந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் கிட்டத்தட்ட 8 மில்லியன் வாக்குகளைப் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments