டென்மார்க்கில் 13 வது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!

தமிழர் தாயகத்தில் தமிழ்க் கட்சிகளால் இந்தியாவிடம் 13ஆம் திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தக் கோரி அனுப்பப்பட்ட கடிதத்திற்கு எதிர்ப்புத்

தெரிவித்து டென்மார்க்கில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

No comments