சிராந்தியிடமுள்ளது யாருடைய தாலி! இனவாதத்தை முன்னிறுத்தி ஆட்சிகளை கைப்பற்றிய போதும் ராஜபக்சக்கள் சாத்திரம் சம்பிரதாயங்களில் தொடர்ந்தும் ஊறியே உள்ளனர்.

ஏந்நேரமும் மகிந்த முதல் மகன் நாமல் ஈறாக மந்திரிக்கப்பட்ட தாயகத்துக்கள்,பூஜை பொருட்கள் சகிதம் நடமாடுவது வழமை.

இந்நிலையில் திருப்பதி சென்று பட்டை சாத்தி வேட்டியணிந்து,குங்குமம் வைத்து மகிந்த தனது மனைவியுடன் திரும்பியது பழைய கதை.

இந்நிலையில் தற்போது கொழும்பில் பொங்கல் நிகழ்விற்கு தாலியுடன் வருகை தந்து கலக்கியுள்ளார் மகிந்த மனைவி சிராந்தி.தலையில் பூமாலை அணிந்திருந்ததுடன் குங்கமிட்டிருந்த அவர் தாலியணிந்திருந்தது கவனத்தை ஈர்த்ததாக மதகுரு ஒருவர் தகவல் தெரிவித்தார்.

தமிழர்கள் அதிலும் இந்துக்களை பொறுத்தவரையில் தாலி மிக மதிப்பிற்குரியதொன்றாகும்;

அதனையும் மகிந்த மனைவி அலங்கார நகையாக்கியிருக்கிறார் அந்த இந்து மதகுரு. 

இனினும் இதுவும் யுத்த காலத்தில் கைப்பற்றப்பட்டதாவென தெரியவில்லையென்கிறார் மேலும் அவர்.No comments