அனுர குமாரவிற்கு முட்டை வீச்சு !

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க மீது முட்டை வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தாக்குதலின் போது அங்கிருந்தவர்களிடையே சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், பின்னர் பொலிஸாரால்  நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments