பருத்தி துறைமுகத்திற்கும் நல்லூரான் துணையாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான தூதரக அதிகாரிகள் குழு, நேற்றைய தினம் புதன்கிழமை நல்லூரையும் தவறவிடவில்லை.

யாழ்ப்பாணத்துக்கு வருகை  தந்துள்ள குழுவினர் நல்லூர் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடடுள்ளது.

இதனிடையே பருத்தித்துறை துறைமுகத்தை இலக்கு வைத்து சீன தூதரகம் நகர்வில் ஈடுபட்டுள்ளதாக உள்ளுர் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் குறிப்பாக வடமராட்சி கரையோரப்பகுதிகளை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments