மஞ்சு லலித் வர்ண குமார?

 
கோத்தா அரசின் சர்வதேச விவகாரங்களை கவனித்துக்கொள்ள பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, பாராளுமன்ற உறுப்பினராக வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சு லலித் வர்ண குமார என்பவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, மஞ்சு லலித் வர்ணகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.


No comments