எனது வசந்தகாலம் என்பது ஈழத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பியது தான்தமிழீழத் தேசியத் தலைவர் பிறந்த நாளான நவம்பர் 26 ஆம் நாளன்று 'தமிழ் பெண் பொதுவெளி'  தமிழீழத்தின் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எனும்  நூல் தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவாளர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் வைகோ, தொல்.திருமாவளவன், வேல்முருகன், மல்லை சத்தியா பேராசிரியர் சரஸ்வதி, திருமுருகன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையை இங்கே முழுமையாகக் பார்க்கலாம்.


No comments