நந்திக்கடலில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்

முல்லைத்தீவு நந்திக்கடலில் மாவீரர் நாளாகிய இன்று தாயக விடுதலைப் போரில் உயிர்நீர்த்த மாவீரர்களுக்கு  மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்.

No comments