தேவிபுரம் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்


முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் பகுதியில அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடர் ஏற்றி பொதுமக்கள் வணக்கம் செலுத்தியுள்ளார்.

மாவீரர் ஒருவரின் சகோதரி பொதுச்சுடரினை ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்.

No comments