ரஷ்ய மற்றும் பெலரஸ் கூட்டுப்படைப் பயிற்சி இரண்டு ரஷ்ய வீரர்கள் பலி!!


பெலரசில் போலந்து எல்லை அருக்கில் ரஷ்ய மற்றும் பெலரஸ் இராணுவ வீரர்கள் நடத்திய கூட்டு வான்படை நடவடிக்கையின் போது இரண்டு ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வானூர்தியில் இருந்து குதிக்கும் போது பலத்த காற்றின் காரணமாக பரசூட்கள் சரியாகச் செயற்படத் தவறியதால் இவ்விருவரும் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தாக தெரிவித்துள்ளது.

இக்கூட்டுபயிற்சியில் 250 ரஷ்ய பரசூட் வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இக்கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்ட ரஷ்ய வீரர்கள் தங்கள் தளங்களுக்கு திரும்பியுள்ளதாக அந்த அறிக்கையில் 

No comments