முல்லைதீவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்

முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடி மாவீரர் நாளை நினைவுகூரியுள்ளனர்.

மாலை ஒன்றுகூடிய மக்கள் தாயகத்திற்காக உயிர்நீர்த்த மாவீரர்கள் அனைவருக்கும் பொதுச் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.

No comments