பிரான்சில் இம்முறை பாரிஸ் உள்ளிட்ட 12 இடங்களில் மாவீரர் நாள்

பிரான்சில் பாரிஸ் உள்ளிட்ட 12 இடங்களில் மாவீரர் நாள் நடை பெறும் இடங்கள் பற்றிய விபரங்களை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

குறித்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதுடன், கோவிட் தடுப்பூசி ஏற்றிய அத்தாட்சிப் பத்திரத்தை தம்மோடு வைத்திருப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மாவீரர் நடைபெறும் இடங்களின் விபரம் வருமாறு:-

1. ஜியாண் – GIEN

2. முல்கவுஸ் – MULHOUSE

3. நீஸ் – NICE

4. துறோவா – TROYES

5. தூர் – TOURS

6. துலுஸ் – TOULOUSE

7. ஸ்ராஸ்பூர்க் – STARSBOURG

8. போர்தோ – BORDEAUX

9. நெவர் – NEVERS

10. சார்சல் – 95 ஆவது மாவட்டம் (லெப். சங்கர் நினைவுக்கல்) – SARCELLES

11. பந்தன் ( மாவீரர் துயிலுமில்லம்) – PANTIN ( Aubervilliers )

12. போர்த்து லா வில்லத் பாரிஸ் (PARIS EVENT CENTER பெரிய மண்டபம்) PORTE DE LA VILLETTE – PARIS


No comments