முல்லைதீவும் நினைவேந்தலிற்கு அனுமதி!


இறந்தவர்களை நினைவுகூர்வது மானிடப் பண்பு. தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராயினும், அவ் அமைப்பின் கொடிகள், அடையாளங்களை பிரதிநிதித்துவம் செய்யாது நினைவுகூரலாம் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தனது திருத்திய கட்டளையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக இலங்கை காவல்துறையின் முல்லைதீவை சேர்ந்த காவல் நிலையங்கள் பலருக்கெதிராக மாவீரர் தின தடையினை பெற்றிருந்தன.

இந்நிலையின் இன்றைய விசாரணையில் கொடிகள், அடையாளங்களை பிரதிநிதித்துவம் செய்யாது நினைவுகூரலாம் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தனது திருத்திய கட்டளையில் தெரிவித்துள்ளது.


No comments