கனடாவில் நடைபெற்ற தமிழர் நினைவெழுச்சி நாள்

கனடாவில் ரொறொன்ரோவில் தமிழர் நினைவெழுச்சி நாள் நடைபெற்று வருகின்றது. மார்க்கம் பெயர் திடலில் (Markham Fair Ground) ஒரே அரங்கில் மூன்று நிகழ்வுகளாக மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.

No comments