திறந்த வேகத்தில் மூடப்பட்ட பாடசாலைகள்!கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மூடப்பட்ட பாடசாலைகள் மீளத்திறக்கப்பட்டுவருகின்ற நிலையில் திஸ்ஸமஹாராமவில் ஐந்து பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன.

மாணவர்களிடையே மீண்டும் ஏற்பட்ட தொற்றின் அடிப்படையில் விஜேமுனி,  திஸ்ஸமஹாராம சுகாதார வைத்திய அதிகாரி பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பிலான அறிவிப்பினை விடுத்துள்ளார்.


No comments