தேனியில் திரண்ட சீமான் படை;

 முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் அத்துமீறி செயல்படும் கேரள அரசைக் கண்டித்தும், தடுக்கத் தவறிய மத்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து சீமான் தலைமையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பொதுமக்கள் மத்தியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.No comments