உபதவிசாளர் மரணம்!வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளர் மரணமடைந்துள்ளார். 

வவுனியா கணேசபுரம் பகுதியை சேர்ந்த உப தவிசாளரான வெள்ளைச்சாமி மகேந்திரன் இன்றைய தினம் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.  

கடந்த மாதம் இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments