பேராசிரியர்களாக மருத்துவர்கள்!யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை சேர்ந்த மருத்துவர்கள் மூவர் பேராசிரியர்கள் ஆக உயர்வு பெற்றுள்ளனர்.யாழ் மருத்துவபீட மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர்களான  பேராசிரியர் சி. ராஜேந்திரா,பேராசிரியர் சுகந்தன் மற்றும் பேராசிரியர் முகுந்தன் ஆகிய மூவருமே பேராசிரியர்களாக உயர்வு பெற்றுள்ளனர்.

நெருக்கடி மிக்க யுத்த காலத்தில் யாழ்.போதனாவைத்தியசாலையில் அவர்கள் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments