மோசடி பற்றி விசாரிக்க கோருகிறார் நடேசன்!

பென்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து உடனடியாக விசாரணைக்கு உட்படுத்துமாறு கோரியுள்ள பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசன், அதுதொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் பிரதியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அனுப்பிவைத்துள்ள அவர், எந்த மோசடியிலும் தாம் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
No comments