பங்காளிகள் பேச்சில் மகிந்த தலைமை!

அரசாங்கத்தில் உள்ள பங்காளி கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பில் மகிந்த தலைமை தாங்கவுள்ளார். இன்று மாலை அலரிமாளிகைக்கு வருகைதருமாறு பங்காளிகள் கோத்தபாயவால் அழைக்கப்பட்டுள்ளனர் .

ஜனாதிபதி சந்திப்புக்கு அழைத்திருந்தாலும் அச்சந்திப்பு பிரதமரது அலுவலகமான அலரிமாளிக்கையிலேயே நடைபெறும்.

அச்சந்திப்பின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்சவே தலைமை தாங்கியிருப்பார். இச்சந்திப்பில் யுகதனவி மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

பங்காளிக்கட்சிகள் முரண்பட்டுள்ள நிலையில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.


No comments