புதிய விமான எதிர்ப்பு ஏவுகணையைச் சோதித்து வடகொரியா


வடகொரியா நேற்று வியாழக்கிழமை ஒரு புதிய விமான எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்ததாக கூறியது. ஒரு மாதத்திற்குள் அதன் நான்காவது ஆயுத சோதனை.

வடகொரியா அணுசக்தி திறன் கொண்டதாகக் கருதப்படும் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஏவிய சில நாட்களுக்குப் பிறகு சமீபத்திய சோதனை வந்துள்ளது.

No comments