வர்ணப்பூச்சு சர்ச்சை!! வேலைகள் இடை நிறுத்தம்!!


யாழ். பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு சுவர்களில் வர்ணம் தீட்டப்படு வர்ணப் பூச்சு தீட்டும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வர்ண சர்ச்சை காரணமாக குறித்த குளப் பகுதிக்கு,  யாழ். மாநகர சபை மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் சென்றார்.

இதன்போதே,  வர்ண பூச்சு பணிகளை இடைநிறுத்துமாறு, மேயர் பணித்துள்ளார்.


No comments