பிரஞ்சு அதிபர் மக்ரோன் மீது முட்டை வீச்சு!!


பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மீது முட்டை ஒன்று வீசப்பட்பட்டுள்ளது. 

லியோனில் நடைபெற்ற உணவக வர்த்தக கண்காட்சிக்கு சென்றபோதே அவர் மீது முட்டை வீசப்பட்டது.

முட்டை வீசிய நபர் சம்பவத்திற்குப் பின்னர் உடனடியாக கண்காட்சி அறையிலிருந்து அகற்றப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டார்.

எறியப்பட்ட முட்டை உடையாமல் மக்ரோனின் தோள்பட்டு கீழே விழுந்திருந்தது.

No comments