பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாக தீபத்தின் 3 ஆம் நாள் நிகழ்வுகள்

பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள ஆர்ஜொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 34

ஆம் ஆண்டு நினைவு வணக்கத்தின் 3 ம் நாள் நிகழ்வுகள் இன்று 17.09.2021 வெள்ளிக்கிழமை உணர்வோடு இடம்பெற்றன.

ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை 10 மணியளவில் சுடர் ஏற்றி மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து 12 நாட்களும் குறித்த நினைவேந்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments