யாழ்.மருத்துவ பீடாதிபதியாக சுரேந்திரகுமாரன்!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக வைத்திய கலாநிதி சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை மருத்துவ பீடாதிபதியாக இருந்த மருத்துவர் ரவிராஜ் ஓய்வு பெற்றதையடுத்து  மருத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக வைத்திய கலாநிதி சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


No comments