லோஹான் தொடர்ந்தும் அமைச்சராக இருப்பார்!


ஜநாவில் 16 அரசியல் கைதிகளது விடுதலை பற்றி வெளிவிவகார அமைச்சர் உரையாற்றிக்கொண்டிருக்க சிறையினுள் கைதிகளை அமைச்சரே கொல்லமுற்பட்டிருந்த நிலையில் அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்திருப்பதாக முன்னெடுப்பது பொய் பிரச்சாரமென்பது அம்பலமாகியுள்ளது.

அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை நிர்வாகத்துறையிலிருந்து விலகியுள்ள போதும் அவர் இரத்தினக்கல் மற்றும் ஆபரண துறை இராஜாங்க அமைச்சராக பதவி வகிப்பது உறுதியாகியுள்ளது.பிரதமர் மகிந்த ராஜபக்சவினது மகன்களுள் ஒருவரை லொஹான் ரத்வத்தயின் மகள் திருமணம் செய்துள்ள வகையில் சம்பந்தியாக உள்ளமையாலேயே அமைச்சு பதவியை பெற்றிருந்தார்.


No comments