வெலிக்கடை சிறையில் போராட்டம்! வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரணத் தண்டனை கைதிகள் சிலர் சிறைச்சாலை கூரை மீதேறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமக்கு விதிக்கப்பட்டுள்ள மரணத் தண்டனையை தளர்த்துமாறு கோரி பத்து மரணத் தண்டனை கைதிகள் இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments