வாயே திறக்கப்போவதில்லை: மருத்துவர் முருகானந்தன்!


"இது இன்றைய பத்திரிகையின் கார்ட்டூன் சித்திரம். நாளை எனது கதிரையில் காக்கி உடையுடன் நோயாளிகளைப் பார்ப்பவர் இருந்தால் அது நானாக இருக்காது.

நிலைமையை பார்த்து என்ன செய்வது என நீங்களே தீர்மானியுங்கள்.நான் மௌன விரதம் காக்க உத்தேசம்" என பதிவிட்டுள்ளார் முன்னணி மருத்துவரான கதிரவேலு முருகானந்தன்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையினில் அடையாளங்காணப்பட்ட மருத்துவர் முருகானந்தன் 80வயதுகள் கடந்தும் மக்கள் சேவையிலுள்ள ஒருவராவார்.

இலங்கையின் மருத்துவ துறை இராணுவம்,அரசியல்வாதிகளென குதறப்படுகின்ற நிலையில் தனது மனவருத்தத்தை அவர் பதிவிட்டுள்ளார். No comments